பக்கம்:பாட்டுத் திறன்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 பாட்டுத் திறன் -டிரைவர், நீ போ, பட் பி ரெடி அட்டென். காதடைக்கும் இரைச்சலுடன் நகரப் பேருந்துகள் வருகின்றன: போகின்றன; இவனுக்குத்தான் இடம் இல்லை. சற்றே மிகச் சற்றே தயங்கிப் பின்தங்கி இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும் இசைக்தே ஆடும் கடையழகை வெளிக்தே குலையும் பின்னழகை வெறித்து நோக்கி விருந்துண்டு, இ கிறங்கிடும் மனம் அவன் தோளில் கைபோட்டு கடந்து, தொட்ட கம் மயக்க இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து வியக்கின்றது. கின்ற டத்திலேயே கிற்கும் அவனுள் ஆசைமலர்கள் விரிகின்றன.

பேருந்துகள் வரும்; போகும். ஒரு கோப்பை காஃபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு தலை துளக்குகின்றது. அவனது வயிற்றில் அடங்கா நெருப்பு; பணப்பையில் பசி யேப்பம். அவனது சிவப்பு சேலை அழகி சிறிது கின்றுபோக மாட்டாளா என்ற ஏக்கம்; பயன்தான் இல்லை. செல்வம் இளமை யின்மை கடை பாதையில் காக்க வைக்கும் கூட்டம் குறையும் வரை, பொறுமை தரும் நேரம் மயக்கம் தள்ளும் நேரம் சிவப்பழகி சற்று கிற்க புத்துணர்ச்சி துளிர்க்க... இவனுக்கு இடம் கிடைத்து விடுகின்றது. விழியில் பெருங் காட்சி அடக்கம். தலையில் பல செய்தித் திணிப்பு, வண்டியில் ஆட்கள் அடைப்பு. காசம் பிடித்து உ லுக்குவது போல், துடிக் கின்ற பழுதுடல், பேருந்து சூடேறிய காற்றோடு, டீசெலின் பெரு நாற்றத்தோடு ககர்கின்றது. அக்தச் சூழலிலும்,