பக்கம்:பாட்டுத் திறன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 45 ருக்கும் நூலிலேயே உள்ளது. அவன் இத்தாண்டல்களை யெல்லாம் உணர்ந்தபோதிலும் படித்தல் என்னும் செயலிலேயே சிறப்பாக ஈடுபட்டுள்ளான். இங்ங்ணம் நாம் பல்வேறுவிதமாகப் பொருத்தப்பா டடைகின்றோம். கவிதைகளை அநுபவிப்பதும் ஒருவகைப் பொருத்தப்பாடே. உடலும் உள்ளமும் கல்ல முறையில் உறவு கொண்டிருக்கும்பொழுதுதான்-நல்ல மன கிலை நிலவும்பொழுதுதான்-கவிதைகளைச் சிறந்த முறையில் சுவைத்தல் இயலும்; அநுபவிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/57&oldid=813133" இலிருந்து மீள்விக்கப்பட்டது