பக்கம்:பாட்டுத் திறன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் * கடுகரம்பு மண்டலம்’, தன்னாட்சி மண்டலம் என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டது. இவற்றினை யறிவதற்கு நரம்புகளின் அமைப்பு, அவற்றின் வகை, அவற்றின் செயல்கள் ஆகியவை பற்றி அறிதல் மிகவும் இன்றியமையாதது. காம்பு அமைப்பு : கரம்பு மண்டலத்தின் மிகச் சிறிய பகுதி யாகிய காம்பு அனுவை நரம்பு நுண்மம் அல்லது கரப்பம்" என்று வழங்குவர். தொலைபேசிக் கம்பியொன்றை வெட்டி னால் நாம் ஒன்றென நினைக்கும் கம்பியில் பல மெல்லிய கம்பிகள் சேர்ந்து கட்டப்பெற்று, பாதுகாக்கும் ஓர் உறையால் மூடப்பெற்றிருப்பதைக் காண்கிறோமன்றோ? அங்ங்னமே, கரம்பும் பல இழைகள் சேர்ந்து ஒர் உறையில் அமைக்கப் பெற்றது. இதுவே காப்பம் என்பது. நரம்பு மண்டலம் பல கோடி நரப்பங்களால் ஆனது. மக்களது முன்தலை மூளையில் (பெருமூளையில்) ஏறக்குறைய 9,300,000,000 கரப்பங்கள் உள என ஆய்வாளர்கள் கம்புகின்றனர். ஒரு கரப்பத்தில் முக்கிய மாக மூன்று பகுதிகள் உள (படம்-1). முதலாவது சாம்பல்கிற முள்ள அணுஉடல்' என்பது. இதிலிருந்து நரம்பு ஊட்டம் பெறு கின்றது. இதிலிருந்து சிறு கிளைகளாக உள்ள மயிரிழை போன்ற பகுதிகள் கரப்பக் கிளைகள் எனப்பெறும். இவையே காயக் கிண்கள் இடிவுத் து:ங்கை கூடல்வாய் உயிரணுவறை படம்-1 : கரம்பமைப்பு. கரப்பவிழுதுகள், கரப்பக் கிளை கள், கூடல்வாய் ஆகியவற்றைக் காட்டுவது. 2. g6, or to H to or oth - Central nervous system 3, $ ārsn t a'-ā insisti-soē • Autonomic system. 4. grâ suę — Neurone . 5. easons--5 - Cell body, 6. Frauá on aris - Dentrites.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/59&oldid=813137" இலிருந்து மீள்விக்கப்பட்டது