பக்கம்:பாட்டுத் திறன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாட்டுத் திறன் நரப்பத்தின் இரண்டாவது பகுதியாகும். இவற்றிற்கு எதிர்ப் புறமாகவுள்ள காப்பத்தின் நீண்ட நரம்புக் கம்பியே கரப்பத் தின் மூன்றாவது பகுதியாகிய கரப்பவிழுது ஆகும். இது வெண் ணிற உறையால் மூடப்பெற்ற பல நரம்புக் கம்பிகளைக் கொண்டது. இவற்றில் சில, பல அடி நீளமும் இருக்கும். நரம்பு களின் ஊடே செல்லும் ஆற்றல் ஒருவகை மின்னாற்றல். இஃது ஒரு தரப்பிலிருந்து பிறிதொரு காப்பத்திற்குக் குதித்துச் செல்லுகின்றது. 5ரப்ப ஆற்றல் ஒரே திசையில் செல்லும்; திரும்பாது. ஈரப்ப ஆற்றலை கரப்பக் கிளைகள் பெற்று அது நரப்ப விழுது மூலம் அடுத்த கரப்பத்திற்குச் செலுத்தப்பெறு கின்றது. கூடல்வாய் : ஒரு காப்பத்தின் தரப்பக் கிளை மற்றொரு கரப்பத்தின் கரப்ப விழுதுடன் நெருங்குமிடத்தைக் கூடல்வாய்" என வழங்குவர். நரம்புகளின் இறுதிப்பகுதிகள் ஒன்று சேர்வ தில்லை என்பது கவனிக்கத் தக்கது. கரப்பத் துடிப்பு : ஒவ்வொரு கரப்ப காரிலும் ஏற்படும் நரப்பத் துடிப்பு' ஒரு தன்மையினதா? இதுகாறும் நாம் அறிந்த வற்றை வைத்து ஆராய்ந்தால் ஒரு நரம்பிற்கும் மற்றொரு நரம்பிற்கும் வேற்றுமை இல்லையென்றே தெரிகின்றது. இதை ஒர் ஒப்புமையால் விளக்குவோம். மின்னாற்றல் பல கம்பிகள் வழியாக ஓடுகின்றது.ஒரு கம்பியில் ஓடுவதற்கும் பிறிதொன்றில் ஓடுவதற்கும் வேற்றுமை இல்லை. ஆனால், ஒரு கம்பியில் ஒடு வதோ விளக்கெரிக்கின்றது, மற்றொன்றில் ஒடுவதோ விசிறு கின்றது. இவ்வேற்றுமை கம்பியின் வேற்றுமையன்று; ஒல் வொரு கம்பியும் எங்கெங்கே போய் முடிகின்றதோ அந்தந்த gمئات ا விடத்தைப் பொறுத்த வேற்றுமை. விளக்கில் போய் முடிவது விளக்கெரிக்கின்றது. விசிறியில் போய் முடிவது விசிறுகின்றது. அங்ங்னமே, கரப்பத் துடிப்புகளும் தம்மில் யாதொரு வேற்றுமை யுமின்றி முடிவிடத்தால் வேற்றுமையுறுகின்றன. கண்ணில் போய் முடிவது ஒளியை உணர்கின்றது: காதில்போய் முடிவது ஒலியை உணர்கின்றது. கரப்பவகைகள் : காப்பங்களிற் பல வகைகள் உள. சில ாரப்பங்கள் செய்தியை வெளிப்புறத்திலிருந்து முள்ை, முதுகு .ே காப்பவிழுது - Axon. 8, on-soarii-Synapse 9. Asia; glo-Nerve impulse,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/60&oldid=813141" இலிருந்து மீள்விக்கப்பட்டது