பக்கம்:பாட்டுத் திறன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#アட்டுக் தி றன் 49 நடு நரம்பு போன்ற மையங்களுக்கு எடுத்துச் செல்லுகின்றன. இவற்றைப் புலனுணர் கரப்பும்' என்பர். இவற்றைக்கொண்ட நரம்புகள் உட்செல் நரம்புகள்' என்றும் வழங்கப்பெறும், மையங்களிலிருந்து வெளிப்புதம் சென்று தசைகளை இயக்கும் கரம்புகள் கட்டளை நரம்புகள்' என்றும், வெளிச்செல் நரம்பு கள்' என்றும் வழங்கப்பெறும். ஒரே மையத்திலுள்ள நரம்பு களை இணைப்பதற்கும் 5ரம்பு மண்டலத்தில் ஒரு பகுதியி லிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதற்கும் துணைசெய்யும் நரம்புகளை இணைக்கும் நரம்புகள்' என்று வழங்குவர். நரம்பு அமைப்பு முழுவதும் இம்மூவகை ரேம்புகளாலானது. புலனுணர் கரப்பங்கள் புகுவாயிலிருந்து பொருத்து வாய்க்கு தரப்பத் துடிப்பைக் கொண்டு செல்லுகின்றன. இயக்க நரப்பங் களோ பொருத்துவாயிலிருக்து இயங்குவாய்க்குக் கொண்டு செல்லுகின்றன. இனி மேற்குறிப்பிட்ட நரம்பு மண்டலங்கள் மூன்றையும் சுருக்கமாக விளக்குவோம். வெளிகாம்பு மண்டலம்: முதுகு நடுநரம்பில் 31 இணை நரம்புகள் உள்ளன. முகத்தில் 12 இனை நரம்புகள் உள்ளன. இவற்றில் உட்செல் நரம்புகளும் வெளிச்செல் நரம்புகளும் அடங்கியுள்ளன. உட்செல் நரம்புகள் கம்மைத் தாக்கும் தாண்டல்கள் பற்றிய செய்தியை உடலின் பல பகுதிகளிலிருந்து முதுகு நடுநரம்பு மையத்திற்கும், மூளைக்கும் அனுப்புகின்றன. வெளிச்செல் நரம்புகள் நரப்பு ஆற்றலைத் தசைக்கும் சுரப்பி களுக்கும் கொண்டு செல்லுகின்றன. உட்செல் நரம்புகள் முதுகு நடுநரம்பின் பின்புறத்தில் துழைகின்றன. வெளிச்செல் நரம்புகள் முதுகு கடுநரம்பின் முன்புறத்திலிருந்து வெளிவரு கின்றன. கடு நரம்புமண்டலம்: இது முதுகு நடுநர்ம்பு, மூள்ை இரண் டையும் கொண்ட பகுதி. (படம்-3.) 10. Hæsent # 5 rủuủo-Sensory neurone. 11. e.v.Gao go tou-Afferent nerve, 12. கட்டளை நாம் பு-Motor reve, 13. Gai stij G** św. F H in H - Efferent nerve, 14 · @so sor á súa oi úti-Connecting nerve or Association nerve 15. ggie gG krúti-Spinal cord. Li്.--♔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/61&oldid=813143" இலிருந்து மீள்விக்கப்பட்டது