பக்கம்:பாட்டுத் திறன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் ãi மூளையாகும்." இது முகுளத்தைவிடச் சற்றுப் பெரியது. இது உடலின் அசைவுகளைக் கண்காணித்து உடலின் சமநிலையை கிலை கிறுத்துகின்றது. நாம் கிற்கும் பொழுதும், கடக்கும் பொழுதும், காலால் உதைக்கும் பொழுதும் சாய்ந்து விடாதபடி காக்கின்றது. உடலின் கிற்கும் நிலையையும் (posture) கவனிக் கின்றது.

-??? படம்-2 மானிட மூளை குறுக்கு வெட்டு தோற்றம் 1. பெருமூளை. 3. கார்ப்பஸ் காலோசம் (மூளையின் இரு கோளங்களையும் இணைக்கும் தடித்த நரம்பு கார்களா லான பகுதி). .ே அடித்தலைச் சுரப்பி. 4. பாலம். 5. பூத் தண்டு. 6. நடுமூளை. மேற்பூத்தண்டு. 8. சிறுமூளை. 9. முகுளம். 10. முதுகு கடுநரம்பு. சிறுமூளைக்கு மேலாகப் பாலம்' என்ற பெரிய அமைப்பு ஒன்று உள்ளது. இது நரம்புகார்களாலும் துணுக்கமான 19. a.mspost-Cerebellum. 20, us svę -Pons.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/63&oldid=813147" இலிருந்து மீள்விக்கப்பட்டது