பக்கம்:பாட்டுத் திறன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாட்டுத்திறன் இல்லை. பிற சுரப்பிகளைவிட இது எளிதில் கோயினால் & பீடிககப் பெறக்கூடியது. புரிசைச் சுரப்பியின்றி, அல்லது அச் சுரப்பி சரியாகச் செயற்படாத நிலையில் பிறக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி யும் மன வளர்ச்சியும் சரியானமுறையில் நடைபெறுவதில்லை. ஏதாவது கோயினால் இச் சுரப்பி சிதைவடைந்தாலும் தனியாள் தன் சுறுசுறுப்புத்தன்மையையும் பொலிவையும் இழந்து வளர்ச்சி குன்றி மந்தத்தன்மையையும் எய்துவான். இங்கோய் மைக்லோடெமா’’ என வழங்கப்பெறும். இக் கோயாளர்களின் உடல்தோல் உப்பியும், தசைகளும் மூளையும் சரியாகச் செயற் படாதும் போய்விடும். ஆட்டுப் புரிசைச் சுரப்பியைக்கொண்டு தக்க முறையில் ஊட்டி இங்கோயைப்போக்குகின்றனர். இச் சுரப்பியின் சாரத்தை வாய் மூலம் உட்கொண்டே இப் பயனைக் காண்கின்றனர். இதனால் தனியாளின் புளிசைச்சுரப்பி புதிதாக அமையப்போவதில்லை. ஆனால், தேவையான அளவு. இச் சுரப்பியின் சாரத்தைத் தொடர்ந்துஉட்கொண்டால், சாதாரண கிலையை அடையலாம். மந்த கிலையிலுள்ள குள்ளனின் (dretin) அறிதிறனையும் சற்று உயரச் செய்யலாம். புரிசைச்சுரப்பி சுரக்கும் இயக்குநீர் தைராக்லின்’ என்பது. இதை வேதியியல் முறையில் பகுத்து ஆராய்ந்ததில் அது கரி, நீரியம், உயிரியம் கைட்ரொஜன் ஆகியவற்றுடன் அயோடினையும் கொண்டுள்ளது என்பதை அறிந்தனர். காம் உணவின் மூலமும் குடிநீர் மூலமும் சிறிய அளவுகளில் பெறும் அயோடினைக் கொண்டு புரிசைச்சுரப்பி இந்த இயக்கரிேனை உற்பத்தி செய்கின்றது. தைராக்ஸினின் முக்கிய வேலை உடலின் செயலை-முக்கியமாக வளர்-சிதை மாற்றத்தைத்-' தாண்டுவது. இந்த இயக்கர்ே அளவில் குறையின் செயல் குன்றும்; குறைந்த அளவு உயிரியம் உட்கொள்ளப்பெற்று குறைந்த அளவு களிமல வாயுவே வெளிவிடப்பெறுகின்றது. அதிக அளவு இயக்கர்ே வளர்-சிதை மாற்ற வேகத்தைச் சாதாரண நிலையைவிட அதிகரிக்கச் செய்கின்றது. 2ł. so też Gara Gu-ur-Myxodema, 22. sýÞp Gr-Intelligence. 23. snss - S.«é eir-Thyroxin. 24. *ā-carbon. ès. Eiuto-Hydrogen 26. உயிரியம் -Oxygen. 27. வளர்-சித்ை * ***“Mctabolism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/79&oldid=813181" இலிருந்து மீள்விக்கப்பட்டது