பக்கம்:பாட்டுத் திறன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 85 உண்டாகும். இன்ப துன்ப உணர்ச்சிகள் அவ்விதம் குறிப்பிட்ட மாறுதல்கள் எவற்றையும் உண்டாக்குவதில்லை. இன்ப உணர்ச்சி உண்டாகும்பொழுதெல்லாம் ஒரேவிதமாகத் தான் கடப்போம். அதுபோலவே, துன்ப உணர்ச்சி உண்டாகும் பொழுதும் ஒரேவிதமாகவே கம் நடத்தை உண்டாகும். உடலில் உண்டாகும் கிலைகள் : இதயம்தான் உள்ளக் கிளர்ச்சிகளின் இருப்பிடம் என்று வழிவழியாகக் கருதப்பெறு கின்றது. எனவே, இதயத்தின் பகுதியில் அவை தோன்றுவ தாக உணரப் பெறுவதில் ஐயமொன்றும் இல்லை. நம்முடைய ஈரல்தாங்கியும்" குடல்களும்கூட அவற்றின் இருப்பிடங்கள் எனப் பண்டையோர் கருதினர். உடலின் உட்புறம்தான் அவற் றின் இருப்பிடம் என்ற கருத்துடன் இஃது ஒரளவு ஒத்துள்ளது. பண்டையோர் கொண்டுள்ள இக்கருத்தில் ஏதாவது ஓரளவு உண்மையிருக்கலாம்; உறைப்பான உள்ளக்கிளர்ச்சி ஏற்படுங் கால் உடலின் உட்புறத்தில் ஏதாவது கலைவுகள் ஏற்பட்டு அவை தெளிவற்ற புலனுணர்ச்சிகளால் உணரப்பெற்றிருத்தல் வேண்டும். உடலினுள்' என்ன நேரிடுகின்றன என்பதை நரம்புமண்டலத்தின் அடிப்படையில் சிறிது நோக்குவோம். உள்ளக்கிளர்ச்சிகளில் நரம்பின் பொறிநுட்பம்' உள்ளக் கிளர்ச்சி என்பது முழு உயிரியும் செயற்படும் நிலையாகும். இம்மிடம் ஒர் உள்ளக்கிளர்ச்சி யுண்டாகும்பொழுது கம்முடைய உடல் முழுவதும் கிளர்ச்சியடைவதை அறிகின்றோம் அன்றோ? என்றாலும், உயிரியின் சில பகுதிகள்தாம் இதில் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன; ஏனையவற்றைவிட இவை அதிக அளவிலும் பங்குகொள்கின்றன. பொதுவாக உயிரிக்கு .ே டு வ .ே த நரம்புமண்டலத்திற்கும் நேரிடுகின்றது. என்று கருதலாம். இதில் நமது வெளிவரம்பு மண்டலமும், நடுநரம்பு மண்டலங்களும் பங்குகொள்கின்றன. முதுகு கடு. நரம்பையும் மூளைத்தண்டையும்" என்புத் தசைகளுடனும் தன்னாட்சி நரம்புமண்டலத்துடனும் இணைக்கும் உட்செல் நரம்புகளும் வெளிச்செல் நரம்புகளும், மூளைத்தண்டின் எல்லா அமைப்புகளும் பெருமூளையின் புறணியும் இதில் சம்பந்தப் 18. ***** è 3'-Diaphragm, 19. 3.--&-Trunk. 29. F rúnásir Gursgi Luú -Neural mechanism, 24. spoosir#šsis G-Brain stem,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/96&oldid=813214" இலிருந்து மீள்விக்கப்பட்டது