பக்கம்:பாட்டுப் பாடுவோம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாம்பழம்

 மாம்பழமாம் மாம்பழம்.

மல்கோவா மாம்பழம்.


சேலத்து மாம்பழம்.

தித்திக்கும் மாம்பழம்.


அழகான மாம்பழம்.

அல்வாபோல் மாம்பழம்.


தங்கநிற மாம்பழம்.

உங்களுக்கு வேண்டுமா?


இங்குஓடி வாருங்கள்;

பங்குபோட்டுத் தின்னலாம்.