பக்கம்:பாட்டும் கதையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வண்ணவண்ணப் பூச்சி

வண்ணத்துப் பூச்சி

வானவில்லைப் போல

வட்டமிடும் பூச்சி

தேனுண்ணப் பூவைத்

தேடிவரும் பூச்சி

துத்திப்பூப் பூச்சி

தும்பிக்கைப் பூச்சி

பஞ்சவர்ணப் பூச்சி

பறக்கும் பட்டுப் பூச்சி.

11