பக்கம்:பாட்டும் கதையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பூ பூ... புன்னைப்பூ

பொன்னி கொண்டையில் தாழம்பூ

கா கா... கத்தரிக்கா

கடையில் விற்கிற பாவக்கா

தா தா... தந்தனத்தா

தாமரைப்பூப் பூத்ததா?

மா மா... மங்கம்மா

மதுரைக்கு நாம் போவோமா ?

30