பக்கம்:பாட்டும் கதையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புமிக்க தோழரே இன்பமுடன் ஆடுவோம் நொண்டி நொண்டி ஓடுவோம் வண்டமிழில் பாடுவோம். காலையில் எழுந்ததும் காலைக்கடன் முடிப்போம் கல்வியைத் தொடங்குவோம் கல்வியைத் தொடங்குவோம். வள்ளுவன் தொகுத்த குறள் வாயினிக்கப் பாடுவோம் தெள்ளிய தமிழ்க்கவிதைத் தேனெடுக்க ஓடுவோம். பள்ளியை அடையுவோம் பாடங்களைப் படிப்போம் கல்வியில் முன்னேறுவோம் கல்வியில் முன்னேறுவோம்.