பக்கம்:பாட்டும் கதையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* காட்டுக்கு அரசே! உமக்குப் பெண் கொடுக்க நான் மறுப்பேன? ஆல்ை ஒன்று. என் மகள் உங்களுடைய கூரிய பற்களையும், கொடுவாள் போன்ற நகங்களையும் கண்டு அஞ்சுகிருள். அவற்றை எல்லாம் நீங்கள் பிடுங்கி எறிந்துவிட்டு வந்தால், என் மகள் உங்களைத் திருமணம் செய்து கொள்ளத் தடை ஏதும் சொல்லமாட்டாள் ” என்று கிழவன் தந்திரமாகப் பேசின்ை. பெண்ணின்மேல் கொண்ட ஆசையால் சிங்கம் தன்னுடைய பற்களையும், நகங்களையும் பிடுங்கி எறிந்து விட்டுக் கிழவன் முன்னல் வந்து நின்றது. பல்லும் நகமும் இல்லாத சிங்கத்தைக் கண்டு கிழவன் அஞ்சுவான? சிங்கத்தை விரட்டக் கோடரியைத் துரக்கி ன்ை. சிங்கம் பிழைத்தால் போதுமென்று எண்ணிக் காட்டிற்குள் ஓடியது. W m نامه * S \w o %ế S --- -- so ^(e) o 壽 ཧྲོའི་ཧྲོས་རློதுÀ - ! шт-5