பக்கம்:பாட்டும் கதையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பன் என்ற ஒர்வணிகன் குண்டுக் கழுதை மீதினிலே உப்புச் சுமையை ஏற்றிவந்தான் ஊரை நோக்கிப் புறப்பட்டான். முட்டிக் கழுதை மூட்டையுடன் முன்னுல் இருந்த ஒடையிலே குட்டிக் கரணம் போட்டதடா குழியில் நீரில் விழுந்ததடா. முட்டிக் கழுதை மூட்டையுடன் குட்டிக் கரணம் போட்டதல்ை கட்டி வைத்த உப்பெல்லாம் கரைந்தே நீரில் போச்சுதடா. 54