பக்கம்:பாட்டும் கதையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவ ரிலேமிக மூத்தவர் - யாரும் போற்றத் தமிழ்ப்பண்பு காத்தவர் இலகு திருக்குறள் யாத்தவர் - தமிழ் இலக்கியத்தில் என்றும் பூத்தவர். அறம்பொரு எளின்பங்கள் தந்தவர்-நாட்டை ஆளும் முறைசொல்லித் தந்தவர் புறங்கூறு வோரைக் கடிந்தவர் - சூதைப் பொய்யைக் கொலையை வெறுத்தவர். நாட்டி னிலேமுதற் பாவலர் - மக்கள் நல்லொழுக் கத்திற்குக் காவலர் தீட்டும் கவிச்சிங்கக் கோவலர் - இவர் செந்தமி ழில்பெரு நாவலர். பாட்டுக் கலையினில் வல்லவர் - இந்தப் பாரினி லேமிக . நல்லவர் நாட்டை உயர்த்திடும் சொல்லவர் - உயர் கான்முக குர்திரு வள்ளுவர். 81