பக்கம்:பாட்டும் கதையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வணக்கம்



தாயும் தெய்வம்

தந்தையும் தெய்வம்

அன்புடன் படிக்கும்

அருந்தமிழ் தெய்வம்

செந்தமிழ் நாடு

சிறந்தவோர் தெய்வம்

ஆசான் தெய்வம்

அவரடி பணிவோம்.