பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ն), ா.முருகா ற்றுப் I JGŰ) L – 5

விழையம் மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்தும் முறை யில் அமைந்துள்ளது. எனவே, இதனைப் புலவராற்றுப்

என்று வழங்குவாரும் உளர். முருகன் அருள் பெற. ைெனந்து புறப்பட்ட ஒருவனிடம் முருகன் எழுந்தருளி யிருக்கும் இடங்களைக் குறிப்பிட்டு, அவனை இன்னவாறு பெயர் கூ றித் துதித்து இன்னவாறு வழிபட்ட ால் பெறலரும் பரிசினைப்பெறலாம் என்று கூறிவழிப்படுத்துவது திருமுரு ம்யப்படையாகும். முருகப் பெருமானைப் பரவி மேற் பெ. .. ளு பயணம் பின்வருமாறு சுட்டப்படுகின்றது .

தெய்வஞ் சான்ற திறல் விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழி இப் பண்டைத் தன் மனங்கமழ் தெய்வத் திளங்லம் காட்டி அஞ்சல் ஒம்புமதி அறிவனின் வரவென அன்புடை கன்மொழி யளைஇ விளிவின்று இருணிற முந்நீர் வளைஇய வுலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி

-திருமுருகாற்றுப்படை : 287-295

இஃது ஆறு பகுதியாக அமைந்துள்ளது. முதற்பகுதி, திருப் பங்குன்றமாகும். இப்பகுதியில் முருகப் பெருமானின் திருவுருவச் சிறப்பு, அவன் அணியும் கடம்ப மாலையின் சிறப்பு. சூரர மகளிர் செயல்கள், சூரனை வதைத்த முருக னின் வீரம், மதுரை வள நகரின் சிறப்புகள், பரங்குன்றின் இயற்கைவளம் முதலியன சுட்டப்படுகின்றன. இரண்டாம் பகுதி, திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்துாராகும். இப்பகுதியில் முருகன் தன் அடியார்களுக்கு அருள்புரிய எழுந்தருளும் யானையின் திறம், அவனுடைய ஆறு திருமுகங்கள் பன்னிரு கரங்களின் செயல்கள், திருச்சீரலை வாயில் அவன் எழுந்தருளும் எழில் முதலியன எடுத்து