பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு 95

தண்ணம் துறைவன் வந்தென பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே

தண்கடற் படு திரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் கோகோ யானே,

எம்தோள் துறந்த காலை யெவன்கொல் பல்நாள் வரும் அவன் அளித்த பொழுதே!

தோழிக்கு உரைத்த பத்து

மாலை வந்தன்று, மன்ற காலை அன்ன காலை முந்துறுத்தே!

ஞாழற் பத்து

புள் இறை கூரும் துறைவனை உள்ளேன் - தோழி! - படி இயர் என் கண்ணே!

வெள்ளாங் குருகுப் பத்து

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென காணிய சென்ற மடங்டை நாரை கானற் சேர்க்கும் துறைவனோடு யான் எவன் செய்கோ! பொய்க்கும் இவ் ஊரே!

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென கானிய சென்ற மடங்டை நாரை பதைப்ப, ததைந்த தெய்தல் கழிய ஒதமொடு பெயரும் துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே!

கின் ஒன்று இரக்குவென் அல்லேன்! தந்தனை சென்மோ கொண்ட இவள் கலனே!