பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாறு 149

கூடிய .ெ ந ல் லி க் க னி ைய அரிதின் கொண்டு வந்த போது எதிர்ப்பட்ட ஒளவையாருக்குக் கொடுத்து, அவரைப் போற்றியவன் அதியன். அவனது வாயிலோனி டம் அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்த விடத்து,

வாயி லோயே! வாயி லோயே! வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலாக்கு அடையா வாயி லோயே! கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்அறிய லன்தொல்? என்அறி யலன்கொல்?

-புறநானுாறு : 206.

என்று பாடினார் ஒளவையார்,

‘அரசர்களின் நெஞ்சிலே இன்பத்தை உண்டாக்கி வாழும் பரிசில் வாழ்க்கை எம் வாழ்க்கை. எமது நிலை

பற்றி உமது மன்னனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி அறியான் போலும். அவன் இ ல் லா வி ட் டா ல்

நாங்கள் அழியப்போவதில்லை. எங்குச் சென்றாலும், | த கு ற

எனக் கச்சோறுகிடைக்கும்’ என்று கூறினார் ஒளவையார். பெண் பாம்புலவரான ஒளவையாரின் வீரமும், பணியா

வள்ளவுறுதியும் இங்கு நன்கு புலப்படுகிறது.

கோவூர் கிழார் ஆவூர் கிழார் போன்றோர் பாடல்களும் புலவர்தம் அஞ்சாநெஞ்சப்பான்மையை நன்கு விளக்கி நிற்கும்.

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முரசு கட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறுசெய் யாது, அவன்துயில் எழுந்துணையு,ம் கவரிகொண்டு வீசியானை மோசிகீரனார் பாடிய பாடல் அன்றைய