பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துை ரக் காஞ்சி 39

மேலும்,

அக்தி விழவில் துாரியம் கறங்க திண் கதிர் மதாணி, ஒண் குறு மாக்களை, ஒம்பினர்த் தlஇ, தாம்புணர்ந்து முயங்கி, தாது.அணி தாமரைப் போது பிடித்தாங்கு, தாமும் அவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேர் இளம் பெண்டிர் பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச் சிறந்து புறங் காக்கும் கடவுட் பள்ளியும்சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, லெம்.அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயப் ைெல உலகம் இவண் நின்று எய்தும் அறநெறி பிழையா அன்புடை கெஞ்சின் பெllயோர் மேஎ ய், இனிதின் உறையும் குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்-’’

-மதுரைக் காஞ்சி : 460 - 474 _ குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டின் இனிய இறுதிப் பகுதி நெடுஞ்செழியனைப் பின்வருமாறு வா ழ்த்தி முடிகின்றது :

வரையா வாயில் செறாஅது இருந்து, பாணர் வருக! பாட்டியர் வருக! யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக! எனஇருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீ.சிகளம்தோறும் கள்.அரிப்ப மரம்தோறும் மைவிழ்ப்ப

கொன் சுட்டு உருக்கு அமைய கெய்கனிந்து வறை ஆர்ப்ப குரு உக் குய்ப்புகை மழைமங்குலின் பரம்து தோன்றா, வியல் நகரால்,