பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப், ப் பாட்டு 459

_i || அறத்தொடு நிற்றல், சொற்சிக்கனத்தோடு, பொருள் நயத்தோடு குறிஞ்சிப்பாட்டு தொடங்குகின்றது. காலவியின் அன்பு மிகு தி,

முத்தினு மணியினும் பொன்னினும் அத்துணை கேர் வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் கால்பும் வியப்பும் இயல்புங் குன்றின் மாசறக் கழிஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்ககு மங்ஙலை எளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரும் மடனும் ஒராங்குத் தணப்ப கெடுங்தேர் எங்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென மாமறி வுறாலின் பழியும் உண்டோ ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற எனையுல கத்தும் இயைவதால் நமக்கென மானமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்

-குறிஞ்சிப் பாட்டு: 17-26 அழகுறப் புலப்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாட்டின் தனிப்பெரும் சிறப்பாகப் புலப்

படுத்தப்படுவது, 99 வகைப் பூக்கள் அதிலே குறிப்பிடப் பட்டி ருப் தாகும். இவ் இனிய பகுதி வருமாறு:

+) _ III

..................................... வள்இதழ் ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சங்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச்சிகை உரிதுங்ாறு அவிழ்தொத்து உங்துாழ் கூவிளம் எரிபுரை எறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடசம் எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லினர்க் குரவம்

u Jrr.—4