பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் o ஆசாரியர்கள் கூறினதையே த. வேண்டியதைத் தவிர வேறொன் துடி அழகிய மணவாளன் திருவடிக்கே திருவாய்மொழி ஆயிரமும் சமர்ப் பிக்கப் பெற்றதாம், அதிலிருந்து மற்றைத் திருப்பதி எம்பெருமான்களுக்குப் படியளந்து தரப் பெற்றதாம். ஆனது பற்றியே திருவேங்கடத்துக்கிவை பத்தும் என்றும், திருமோகூ க்கு ஈத்த பத்திவை' என்றும், இவை பத்தும் திருக் குறுங்குடியதன் மேல்.’ என்றும் ஆழ்வார்தாமே அருளிச் செய்கின்றார் எனறாரகளாம். இந்தத் திருவாய் மொழியை நாம் ஒதின அளவில் 'நம் துன்பங்கள் யாவும் தொலைந்து போயின என்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம். இடர்கெடுமே என்ற தொடர் நம்மை இங்ங்னம் சிந்திக்கச் செய்கின்றது. இந் நிலையில் இந்தக் காளமேகப் பெருமாளைப்பற்றிக் காளமேகப் புலவர் பாடிய ஒரு பாடல் நம் சிந்தையில் குமிழியிடத் தொடங்குகின்றது. பொன்னனைவாள் அரக்கனைநூற் றுவரைக் காவைப் பொருசிலையைக் கனை கடலைப் பொன்னன் ஈன்ற நன்மகற்காய்ச் சுரர்க்காயஐ வருக்காய்க் காதல் நட்பினுக்காய்ச் சானகிக்காய் நடவைக் காக மன்னுகிரால் வடிக்கணையால் வளையால் புள்ளால் வயங்குதோள் வலி பால்வா னரங்க ளாலும் முன்னுடல்கீ றிச்சிரங்கொண்(டு) அமரில் வீழ்த்தி