பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 8? இலக்கான எம்பெருமான் மறைந்த அளவிலே அவனது நிரந்தராதுபவத்தைப் பெற விரும்பிய அவர் தமது நிலைமையை அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பம் செய்யும்படி ஆசாரியர்களை வேண்டி அவர்களைத் தமது காரியத்தைக் கை கூட்டுவிக்க வேண்டுமே என்று கவலுவதாக அமைந்த இதன் உள்ளுறைப் பொருளையும் சிந்தித்து மகிழ்கின்றோம். அன்னப் பறவைகளை ஆசாரி யர்களாகக் கொள்ளுவது வைணவ சித்தாந்தம்.' تد، இத்திருப்பாடல் திவ்விய கவியின் இன்னொரு பாசுரத்தையும் நினைக்கச் செய்கின்றது. மறக்குமோ காவின் துவருந்தி அப்ால் முன் பாமோ - சிறக்கத் கிகவசங்க. கேட் ாம்க்கவோ 5ெ க்ே fಲ್ಲಿ 5ಿಟ ರ್ಖಿ ಓಕಿಣಿ ಟ್ರಿàಈ تت مستة قة ... تت نشة فقت تنت) أنتي திருவரங்கர் பாற்போன தேன்.* 1.கா-சோலை; ஆமோ-சேருமோ, தேன்-வண்டு.) தலைமகன்யால் வண்டைத் து துவிடுத்த தலைமகள் அது திரும்பி வாராமையால் அதன் நிலைமையை ஐயுற் றுத் தன் நெஞ்சோடு கூறியதாக அமைந்தது இத்திருப் பாடல். இந்த நிலையில் புகழேந்திப் புலவரின் வாக்கும் நம் சிந்தையில் எழுதுகின்றது, 'இவ்வளவில் செல்லுங்கொல் இவ்வளவில் காணுங்கொல் இவ்வளவில் காதல் இயம்புங்கொல்-இவ்வளவில் ளுேங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்கின்(று) ஆளுங்கொல் யானை அரசு.”* )هسسسسسسسسسسسw 47. ஆச. ஹிரு.சூத்-151 48. திருவரங் கலம்-25 49. நளவெண்-சுயவரகா-40