பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் லாலும், மேல் திருப்பதிகத்தால் (6.6) இழந்தமை கூறி உண்ணும் சோறு? என்று இத் திருப்பதிகம் தொடங்குவதனாலும் இத் திவ்விய தேசத்தில் ஆபத் தேவ ஆபத்துக்குதவுதலாகிற பெருங்குனம் விளங்கும் என்கிறார். கைம் முதல் இல்லாதவர்கள் எடுத்து உண்ணும் தகையதாக இருப்பது நிதி ஆகையால், இந்த வைத்த நிதியும், மேல் திருப்பதிகத்தில் ஏலக்குழலி இழத்தது சங்கே (6.6:1) என்று தொடங்கி 'கற்புடையாட்டி இழந்தது கட்டே' 18.6:10, என்று முடிக்கையாலே போலி 'பாய் உபயேங்கள் எல்லாம் தன்னடையே விட்டுக் கழிந்தமை பெறப்படும். இத்திருப்பதிகத்தில் தொடங்கும் முதல் திருப்பாக சம் 'உண்ணும் சோறு’ என்பதாகையாலே 'உண்ணும் நிதி என்கிறார். இளமான் புகுமூர் திருக்கோளுரே (.ே1:1) என்ற திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப் *புகுமூர் என்கிறார். செல்வ மல்கியவன் கிடந்த திருக்கோளுர் 16.7:4) என்ற திருப்பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றிச் சம்ருத்தம்: என்கின்றார். இங்ங்னம் ஆழங்கால்பட்ட நிலையில் திருக் கோயிலின் உட்புறம் திருவாயிலின் அருகில் அமர்ந்து எம்பெருமான் திருப்பெயரையும் திவ்விய தேசத்துத் திருப் பெயரையும் பற்றிய சிந்தனையில் ஆழ்கின்றோம். புதைத்து வைக்கப்பெறும் பொருள் நீதி எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் படுவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டிதா விருக்கும் நாட்டிலுள்ள நிதி, எம்பெருமானாகின்ற நிதி அங்ங் ைமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழ்த்தக்கது. நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை

  • so

24. இழந்தது சங்கே (6.6:1). இது போன்றவை