பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வால்பற்றி ஈர்த்து படம்படு பைந்தலைமேல் எழப் பாய்தல்' கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிவளர்தல்' மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தல்' மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு ஆநிரைகாத்தல்' ஆயனாகி ஆயர் மங்கைவேய்தோள் விரும்புதல்' தாய் முலைப் பாலில் அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் பேச நிற்றல்' குன்றினால் குடைகவித்தல் கோலக்குரவை கோத்தல் குடமாடல் கன்றினால் விளைவு எறிதல் காலால் காளியன் தலைமிதித் தல்” ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அமுதல்' பெண் ஆகி இன்னமுதம் வஞ்சித்தல்” மேஞ்சு உயர் மாமணிக்குன்றம் ஏந்தி மாமழைகாத்து ஒரு மாய ஆனை அஞ்சி அதன் மருப்பினை வாங்குதல்” 'இருங்கைமா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து வருசகடம் இறஉதைத்து மல்லை அட்டு வஞ்சகம்செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆதல்’** கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துதல்’ பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து அரிமாச்செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன்பேய் முலைவாங்கி உண்டல்' வார்கடாஅருவியானை 14. పసి. 2, 10 : 3 15 ഒു. 4, 8 : 2 16. ഒു. 5. 8: 8 ' a;. 3. 9 : 9 18. திருச்சந், 41 . . 64. f : 4 20. பெரி. திரு. 1:9 24. பெரி. திரு. 2.10:1 21. ഒു. 6.7:4 23. டிெ திரு. 5. 1:2 22. 634 2. ఛ్:8 26. டிை திரு. 11.2:2 23. 24 2.8:4 27. திருவாய் 8.4:1