பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் உரக மெல்லணை. யான் கையிலுறை சங்கம்போல் மடஅன்னங்கள் கிரைகணம்பரங் தேறும்செங்கம லவயல் திருக்கோட்டியூர் நரகதாசனை காவிற்கொண்டழை யாதமானிட சாதியர் பருகுநீரும் உடுக்கும்கூறையும் பாவம்செய்தன தாம்கொலோ' (2.ரகம்-பாம்பு நிரைகணம் - திரளான கூட்டம்; பரந்து - பரவி; நரகநாசன்-எம்பெருமான்; கூறைஆடை) என்பது பாசுரம். இந்தச் சந்நிதியில் எம்பெருமானைச் சேவிக்கின்றோம். பூதத்தாழ்வாரின் பாசுரம் நம் மனத் தில் குமிழியிடத் தொடங்குகின்றது. 'இன்றா அறிகின்றேன் அல்லேள் இருகிலத்தைச் சென்றாங் களங்த திருவடியை,-அன்று கருக்கோட்டி யுள்கிடங்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம்.'" இருநிலம்-அகன்ற நிலம்; ஆங்குசென்று-அங்கங்கே பரவி, அன்று-முன்பு: கருக்கோட்டியுள்-கருப்பத்தில்; திறம்-தன்மை.) என்ற பாசுரத்தை மிடற்றொலி கொண்டு ஓதி உளங் கரைகின்றோம். சென்றாங்...திருவடியை’ என்பதற்கு "அவன் அளக்கிறவிடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்த விடமெல்லாம் தானே சென்று அளத்தானித் தனையன்றோ என்ற பெரியவாச்சான் பிள்ளையின் உரை யினையும் அநுபவிக்கின்றோம். குருக்கத்தி மலரிலே திருவவதரித்த இந்த ஆழ்வாருக்குக் கருப்பவாசம்? 19. பெரியாழ்.திரு 4. 4: 4 20. இரண்.திருவந்-87.