பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை 11. இல்லையே; அங்ங்ணமிருக்க கருக்கோட்டியுள் கிடந்து' என்ற கருத்துதான் யாது? என்ற வினா எழுகின்றது. "நான் இவ்விருள்தருமா ஞாலத்தில் வந்து தோன்று வதற்கு முன்னமே எம்பெருமானுடைய கருணைக்குப் பாத்திரமானவன்' என்று சொல்ல வேண்டும் என்பதே ஆழ்வாரின் கருத்தாகும் என்க. அடுத்து, திருமழிசை பிரான் அருளிய பாசுரம் நினை விற்கு வருகின்றது. குறிபெனக்குக் கோட்டியூர் மேயானை எத்த குறிப்பெனக்கு நன்மை பயக்க-வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய்வினைநோய் எய்தாமல் தான்கடத்தும் தன்மையான் தான்.' (குறிப்பு-ஆசை (முதல்); ஏத்த-துதித்த, குறிப்புகளிப்பு, மகிழ்ச்சி; வினை-கருமம்; நோய்-வியாதி கடத்தும் போக்கும்.) என்ற பாசுரத்தைப் பாடிப் பரவி பக்தி வெள்ளத்தில் ஆழ்கின்றோம். இங்ங்னம் மூலவரை வணங்கிய பிறகு உற்சவர்திருவிழா நாயகர்-செளமிய நாராயணன்மீதும் நம் கவனம் செல்லுகின்றது. இவருக்கு மாதவன்’ என்ற திருநாமமும் உண்டு திருமங்கையாழ்வார் இவரை திருமாமகட்கு இனியான்' குலமாமகட்கு இனி ,நிலமாமகட்கு இனியான்?* என்றும் 323 وو چug fr வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்' என் றும் மங்களாசாசனம் செய்துள்ளார். எம்பெருமான் 21. நான். திருவந்-34 22. பெரி. திரு. 9. 10:21. திருமாமகள்.பெரியபிராட்டியார். 23. டிை 9, 10:4 குலமாமகள்-நப்பின்னைப்பிராட்டியார். 24. டிை 9, 10:7 நிலமாமகள்-பூமிப் பிராட்டியார். 25. ബ്ലൂ 9, 10: 8.