பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驾8钱 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 'வைஷ்ணவ வாமனத்தில் கிறைந்த நீலம்ேனியின் ருசி ஐநகவியவ லாவண்யம் பூர்ணம்’’’ 1வைஷ்ணவ வாழனம்-திருக்குறுங்குடி, ருசிஜநகருசியை உண்டாக்கின்ற; விபவ லாவண்யம் இராமகிருஷ்ணாதி அவதாரங்களின் அழகு.) என்ற சூத்திரத்தையும் சிந்திக்கின்றோம். அவதாரத்தில் பிரகாசிப்பதாகச் சொன் ன - சமுதாயச் சோபையான அழகு இத் திருத்தலத்தில் நிறைந்திருக்கும் என்பதை அறிகின்றோம். திவ்விய கவியின் திருவாக்கும் நம் நினைவிற்கு வருகின்றது. 'தாலத் திழிகுலத்துச் சண்டாளம் ஆனாலும் மேலத் தவரதனின் மேன்மைத்தே - கோலக் குறுங்குடிவாழ் மாயன் குரைகழற் காளாகப் பெருகுடியாய் வாழ்வார் 335 * . ان19p |தாலத்து. நிலவுலகில்; சண்டாளம்-சண்டாளப் பிறப்பு மேலத்தவர்-முனிவர்; கோலம். அழகு; குரைகழல்ஒலிக்கின்ற வீரக்கழல்; ஆள்-அடிமை; குடி-பரம்பரை.) என்ற பாசுரம் மிடற்றொலியாய் வெளிப்படுகின்றது. அந்தப் பாடலிலும் ஆழங்கால் படுகின்றோம். இங்ங்னம் நம் பாடுவான் பாடிய நம்பியையும் ஏனைய நம்பியரையும் சேவித்துப் பரிபூர்ண பிரம்மாநுபவம் பெற்ற மன நிலையில் நெல்லை திரும்புகின்றோம். 45. ஆசா. ஹிரு 162