பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,46 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் சென்றுவிட்டான். இவையே என் உள்ளத்தை வேகக் செய்கின்றன’’ என்கிறாள்'. அப்படிபட்டவன் எழுந் தருளியிருக்கும் புல்லாணி செல்வதற்குத் தோழியை அழைக்கின்றாள். இரவு பகலெல்லாம் கண்துயிலாது வருந்துவதால் பயனில்லை என்கின்றாள்.'" ஓதி காமம்குளித் துச்சி தன்னால் ஒளிமாமலர் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில்’’’ (நாமம்-பெயர்; உச்சி-தலை} என்று தன்னுடைய உபாய அருவி டானத்தின் உறைப்பை வெளியிடுகின்றாள். பலனைப் பற்றிக் கவலையின்றி பக்தி யுடையவளாக இருக்க எண்ணுகின்றாள். ஆயினும், ஆழ்வார் நாயகியின் முயற்சி பயன்பட வில்லை. கால்நடை தாராதபடி தளர்ச்சியுண்டாயிற்று. ஆகவே, கண்ணிற் கண்ட பறவைகளைத் தூதுவிடுவது, தனக்கு முன் உள்ளார் நோவுபட்ட பொழுது எப்பெரு மான் அவர்கட்கு உதவின்படியைச் சொல்வது, உறவி னருடைய இதர வார்த்தைகளைக் கேளாதபடியான நிலைமை பிறந்தைமையைச் சொல்வது என்ற முறை களைக் கையாளுகின்றாள். "காவார் மடற்பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏவாயி னுண்டு இயங்கும் எஃகிற் கொடிதால்ோ பூவார் மணங்கமழும் புல்லாணி கைதொழுதேன் பாவாய்! இது நமக்கோர் பான்மையே யாகாதே’** 35. பெரி.திரு. 9 3 : 5 8'. ഒു. 9 8 : 8 86. ഒു. 9, 3 : 7 88. ഒു. 9, 4 : 1