பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் விண்ணை முட்டின. மகனுடைய விழாவைக் கான வரும் பெற்றோர்போல் பரமபதநாதன் பிராட்டிமாருடன் பெரிய திருவடிமீது வந்து ேத ன் றி ன ன்.” வருணிக்க முடியாத அழகே டும் நினைக்க முடியாத ஆற்றலோடும் அருளோடும் இந்திரன்,நான்முகன் முதலாய தேக கணங்கள் சூழ, திருவாழி திருச்சங்கு முதலிய திவ்விய ஆயுதங்களுடனும் தேவியாருடனும் கருடன் மீது காட்சி தந்த திவ்வியமங்கள சோதியைச் சேவித்ததும் விஷ்ணு சித்தரின் பரமபக்தி பாட்டாக வெளிப்படுகின்றது. அந்தத் தேவாதி தேவனுடைய சர்வ சக்தத்துவம் முதலிய திருக்குணங்களை அதுசந்திப்பதற்கு முன்னே செளந்தர்யம், செளகுமார்யம், இலாவண்யம் முதலிய திருக்குணங்களில் கண்செலுத்தி அவற்றையே சேவித்து ஈடுபட்டு ஆழ்ந்து பக்திப்பரவசராகின்றார். இதனால் தம்முடைய நிலையையும் எம்பெருமானுடைய நிலையை யும் மறந்து, 'காலம் நடையாடாத பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானின் சேர்த்தியழகு காலமும் அக ரசக்திகளும் நடையாடுகின்ற இவ்வுலகில் வந்து நிற்கின்றதே. பாவி களின் கண்னெச்சில்பட்டு எம்பெ ருமானுக்கு என்ன தீங்குவருமோ?’ என்று அஞ்சியவர்போல் யானைக்கழுத் தின் மேல் கிடக்கும் மணிகளையே கைத்தாளமாகக் கொண்டு பல்லாண்டு பாடத் தொடங்குகின்றார்.

  • பல் லாண்டு பல்லாண்டு

பல்லா யிரத்தாண்டு பல்கோடி நூறாயிரம், என்று ஆநத்தக் கண்ணிர் அருவிசோரப் பாடல் வெளி படுகின்றது. பல்லாண்டு' என்று ஒரு தடவை சொன்னால் போதாதா? பல்லாண்டு, பல்லாண்டு' 5. இங்ங்னம் ஆழ்வார்க்குச் சேவை சாதித்த எம் பெருமான் திருக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தின்மீது எழுந்தருளியிருக்கும் 'வையந்தாய பெருமான்' என்று பேரியோர் பணிப்பர்.