மதுரைக் கூடலழகர் 6+ 'பல்கோடி நூறாயிரம், பல்லாண்டு என்றும் ஆசைதிரப் பாடுகின்றார்.--தாகவிடாய் உள்ளவன் 'தண்ணிர், தண்ணிர் என்று கூறுவது போலே. அதிக அச்சத்தால் ஆழ்வார் இங்ஙனம் மங்களாசாசனம் பண்ணுகின்றார் என்பதையறிந்த எம்பெருமான், திண்மை வாய்ந்த தன் தோள்களைக் காட்டியருள்கின்றான். அச்சம் தனியக் காட்டிய அத்தோளழகு ஆழ்வாரின் அச்சம் அதிகரிக்கவே காரணம் ஆகின்றது. ஆகவே, மீண்டும் மங்களாசாசனம் செய்து பல்லாண்டு பாடு கின்றார், - :பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
- នាំ
o, لأسَاعَةُ செவ்வி அழக : திருக்காப்பு- #, (ciசவவி அழகு : திருககாபபு-கு ஏற படுவதாக.! இந்த மங்களா சாசனப் பதிக்கத்தில் பன்னி என்பதாக. பல்லாண்டு பல்லாண்டு’ ரண்டு பாசுரங்கள் உள்ளன. என்று தொடங்கும் முதற் பாசுரத்தைப் பல்லவிபோல் ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துப் பாடுகின்றனர். இந்த வரலாற்றைப் பிற்கால ஆசிரியர்களில் ஒருவரான பாண்டிய பட்டர் என் பார், பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்(று) ஈண்டிய சங்கம் எடுத்துத வேண்டிய வேதங்கள இதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் பாருடைய பற்று.’’’ 6. திருப்பல்-1 7. திருப்பல்-தனியன்.