பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窃载 பாண்டி நாட்டுக்குத் திருப்பதிகள் விட்டது. குரு பரம்பரையில் இவர் வரலாற்றிற் குப் பெரியாழ்வார் வைபவம்' என்றும், நாலாயிரத்தில் இவர் பாசுரங்கட்குப் பெரியாழ்வார் திருகொழி என்ற தலைப்புகளும் அமைந்து அப் புகழ் நிலைபெற்றும் விட்டது. பல்லாண்டு அருளிய பெரியார் மூலமாக வில்லி புத்துர் மதுரைக்கு வழங்கிய செல்வம் வைணவர்களின் பொது உடைமையாகி பக்தி நெறிக்கே ஒரு புதிய அழ இன்ை யும் பொலிவினையும் தந்து நிற்கின்றது. 'உண்டோ திருப்பல்லாண்டுக்(கு) ஒப்பதே:ர் கலைதான்? ઝિં கழ்வார்க்(கு) 3 : 3 & உண்டோ ப்ெ ஒபட ஒரு கிே என்று வைணவ உலகம் இன்றும் பல்லாண்டு பாடிய பட்டர்பிரானை வியந்து பாராட்டுகின்றது; போற்று கின்றது. இலக்கிங் குறிப்புகள் : பண்டைய فلاسة وتتم يَات قيا இலக்கியக் கருவூலத்தில் ஏதாவது இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளனவா என்று நம்மனம் ஆராயத் தொடங்குகின்றது. சிலப்பதிகாரத்தில் வையை நெடுமாலைப் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. துன்பமாலையில்’ மாதரி என்னும் ஆயர் முதுமகள் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும் வையையாற்றின் கரையிடத் துள்ள நெடுமாலைப் பூசிப்பதற்குச் சென்றாள் என்ற செய்தியை, "ஆயர் முதுமகள் ஆடிய காயலாள் பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும் நீடுர்ே வையை நெடுமால் அடியேத்தத் துவித் துறைப்படியப் போயினாள்' 10. மணவாளமாமுனிகள் அருளியது-20 (2.ர.மா) 11. சிலப்-துன்பமாலை, அடி (1.5)