பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாண்டி நாட்டுத் திருப்பதிகள்

எண்திசையும் ஈன்கரும்பொடு

பெருஞ்செந்நெல் விளையக் கொண்ட கோயில்’’’ என்று கோயிலின் சூழலைப் பேசி மகிழும் ஆழ்வாரின் திருவாக்கை நாமும் சொல்லி மகிழ்கின்றோம். மேலும் ஊரின் சூழலை,

வாய்த்த தண்பனை வளவயல்

சூழ்திரு மோகூர்" என்று கூறியுள்ளதையும் சிந்திக்கின்றோம். ஊர் மிகவும் சிறிய ஊரே. ஆழ்வார் காலத்தில் நான் மறைகளை நன்கறிந்தவர்களும், அவற்றை அநுட் டிப்பவர்களும் ஆன வைதிகர்கள் வாழும் இடம். இதனை நமக்குச் சுட்டியுரைப்பதுபோல் ஆழ்வார், 'காள் நான்மறை வானர்கள் து மோகூர் : என்று கூறுவர். நலங்கொள்' என்ற அடைமொழி தான் மறைக்கும் நான் மறைவாணர்கட்கும் ஆக்கிப் பொருள் கொண்டு மகிழும் வண்ணம் அமைந்திருக்கும் நேர்த்தியை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் இப்பொழுது திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஒரு சில வைணவர் களே வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் அறிகின்றோம். நம்மாழ்வார் ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில், சேரணமாகும் தனதாள் அடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்' என்று அருளிச் செய்துள்ளதை நாம் நன்கு அறிவோம். தம்மாழ்வார் கட்டுக் குலைந்த தம் திருமேனியின் முடிவு அணித்தென்று தாமே அறுதியிட்டுக் கொண்ட சமயம் 9. திருவாய் 10. 115. 11. ഒു. 10. 1:2 10. ഒു. 10.1:6. 12. 6ు. 9, 10. : 5