பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தின்ற உடம்பைக் காட்டித் தம் உடம்பைப் பூண் கட்டிக் கொண்டு பாதுகாக்க நினைக்கின்றவர்கள். இவரோ, 'அழுக்குடம்பும் இங்கின்ற நீர்மை இனியாம் உறாமை' என்று அவ்வுடம்பைக் கழிக்கத்தேடுகின்றவர். ஆகவே இருவர் இடரிலும் பெரு வேற்றுமை உண்டு.” என்று அந்த ஐயமும் நீங்கி விடுகின்றது. ஆழ்வார் அந்த எம்பெருமானை, ‘கடரொளி தனிமுதல்வன்' என்று சொல்லி அநுபவித்ததையும் எண்ணுகின்றோம். அடுத்து ஆழ்வாரைப் பின்பற்றி எம்பெருமானின் வெற்றிச் செயல்களிலும், வீரச் செயல்களிலும் ஆழங் கால் படுகின்றோம். அசுரர் கூட்டங்களையெல்லாம் வேரக் களைந்த திரச் செயல்களை எண்ணுகின்றோம். அண்டம் மூவுலகளந்த அற்புதச் செயல் நம் மனத்தில் பளிச்சிடுகின் து அவனுடைய படைப்புச் செயலை நினைக்கினறோம். மூலப்பிரகிருதி தொடக்கமாக ஆவ சன நீரைப் படைத்த தீரச் செயல் நம் சிந்தையில் எழுகின்றது. அங்கனம் படைத்த உலகில் நான்முகன் தேவர் முதலியோரையும் படைத்துக் குடியேற்றிய செய லையும் எண்ணுகின்றோம். இவற்றை அடக்கிய, 'வான்பெரும் பாழ்கனி மூதலா கற்றும் நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா முற்றும் தேவரோ டுலகுசெய் لم3 « : وي او وايي (வசன் பெரும்பாழ்-மூலப்பிரகிருதி;சுற்றும் நீர்-ஆவரன நீர் தொல் முனி-நான்முகன்) 3. ஆ 29. திருவிருத். 1: 30. திருவாய் 10. 1:5 81. ഒു -- 10, 1:1