பக்கம்:பாண்டியர் வரலாறு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பதிப்பின் முன்னுரை

இப்பதிப்பு அச்சாவதற்குத் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் செய்த உதவிக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வழக்கம்போல் தமிழறிஞர் இப்பதிப்புக்கும் ஆதரவு தரு வார்கள் என்று நம்புகிறேன்.


ஆறம்பதிப்பின் முன்னுரை

இப்பதிப்பில் புதிய பிற்சேர்க்கையாக மாறன் சடையனின் மானூர்க் கல்வெட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்திய கிராமசபை விதிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளன.

நூல் வெளியீட்டில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் உதவியமைக்கு அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.