பக்கம்:பாண்டியர் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளடக்கம்



பராங்குச மாறவர்மன் - நெடுஞ்சடையன் பராந்தகன் - இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் - வரகுண மகாராசன்- சீமாறன் சீவல்லபன் - வரகுணவர்மன் - பராந்தக பாண்டியன்.


கி. பி. 900 முதல் கி.பி. 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன்- வீரபாண்அமரபுயங்கன் - மாணாபரணன் - வீரகேரள பாண்டியன் சுந்தரபாண்டியன் - விக்கிரம பாண்டியன் - வீரபாண்டியன் - சீவல்லப பாண்டியன் -பாண்டியன் வீரகேசரி - சடையவர்மன், சீவல்லபன் - மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரமபாண்டியன் - சடையவர்மன் பராந்தக பாண்டியன் - மாறவர்மன் சீவல்லபன் - சடையவர்மன் குலசேகர பாண்டியன்- சடையவர்மன் வீர பாண்டியன் - மாறவர்மன் விக்கிரம பாண்டியன்.


கி.பி. 1190 முதல் கி.பி. 1310 முடிய ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்

முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் -முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்-இரண்டாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் - இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - சடையவர்மன் வீர பாண்டியன் - சடைய வர்மன் விக்கிரம பாண்டியன் - முதல் மாறவர்மன் குலசெகர பாண்டியன் - சடையவர்மன் சுந்தரபாண்டியன் - மாறவர்மன் வீர பாண்டியன்.

- கி.பி. 1310 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சி புரிந்த பாண்டியர்கள்.