பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

அந்தணர், பேணு-போற்றும், மறையவர்-வேதம் உணர்ந்த அந்தணர், தடம்-குளம், மல்கு-மிகும், புகலியுள்-சீர்காழி யுள், அருவினே-கொடுவினே.

இப்பதிகத்தில் முதல்பாடல் தம்மனத்திற்கு அறி வுறுத்தும் முறையில் அமைந்துள்ளது. இறைவர் திரு காமங்கள் மருந்தாகவும், மந்திரமாகவும் மறுமைக்கு நல் வழி காட்டுவனவாகவும் துன்பங்களைக் கெடுப்பாவாகவும் உள்ளன. ஆதலின் அவன் திருப்பெயர்களையே கூறுக என்பதே நெஞ்சுக்குக் கூறும் அறவுரையாகும்.

திருநெல்வேலியின் இயற்கை வளம் இனிதின் பேசப் படுகிறது. காடுகள் கொன்றை மலர்கள் மலர்ந்து, கரந்தப் பொடிகள் சிந்தக் காணப்படும், செருந்திச் சடிகள் பொன்போல மலர்ந்து காணப்படும். இத்தலத்து இறைவர் பெருஞ் செல்வர் என்பது இப்பதிகம் கூறும் குறிப்ாகும். இஃது உண்மையே. தென்றல் காற்று தாழை மலகளில் படிந்து அதன் மணத்தையும் கொண்டு இங்கு வீசிக் கொண்டிருக்கும். சோலகள் மரஞ் செடி அடர்ந்து ரணப் படும். இங்குள்ள மாடமாளிகைகள் உயர்ந்து அஷ்றின் மீது நாட்டப்பட்ட கொடிகள் சந்திர மண்டலம் அளவு பறந்து சந்திரனைத் தொட்டுக்கொண்டு இருக்கும். இதலம் அங்குள்ளவர்களால் மட்டும் புகழ்ந்து பேசப்படுதற்குயது அன்று. திசைகள் எல்லாம் புகழ்ந்து பேசப்படும் டிெமை சான்றது. சோலைகளில் குரங்குகள் பாய, அப்படிப்பாய் வதல்ை மலர்த்தேன் சிந்தும் வள முடையது. இக்கலத் தில் மாதந்தோறும் திருவிழா நடந்த வண்ணம் இருகும் என்பது "திங்கள் நாள் விழாமல்கும்" என்பதால் அயக் கிடக்கிறது. இங்கு சோலைகள் ஆடிக்கொண்டிருகும். சந்திரன் தவழ்ந்து கொண்டிருப்பான். இங்குள்ள த்த ணர்கள் வேதம் நன்குணர்ந்து கல்வி கேள்விகளில் சிது பிரமனுக்கு நிகராக விளங்குவர்.

இத்தலத்துப் பதிகத்தைப் பாடப் பாவம் ஒழியும்.