பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

உதாரணமாக, "முருட்டு அமண் கு ண் ட ைர ஒட்டி வாது செயத் திருவுள்ளமே” என்பதை எடுத்துக் காட்டலாம். சமணர்களே மட்டும் வாதில் வெல்ல எண்ணுமல் பெளத்த சமயத்தவரையும் வாதிட்டு வெல்ல எண்ணம் இருந்தது என்பதை 'அமனெடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே "கார் அமண் தேரரை, எய்திவாது செய்யத் திருவுள்ளமே” என்ற தொடர்கள் விளக்கி கிற்கின்றன.

வாதம் செய்வதற்குக் காரணம் வேண்டும் அல்லவா? அக்காரணங்களையும் இப்பதிகம் விளக்கி நிற்கிறது. சமணர் களும் பெளத்தர்களும் வேதவிதிப்படி அந்தணர்களால் செய்யப்படும் யாகங்களை கிந்தனை செய்து வந்தனர். சும்மாவும் இராமல் யாகம் செய்பவரைக் கோபம் (விளி) மூட்டும் மனமும் கொண்டனர். யாகம் செய்வது வீண் என்றும் கூறிவந்தனர். இவையே அவர்களோடு வாதம் செய்யத் திருஞானசம்பந்தர் உளம் கொள ஏதுவாயின. மேலும், இறைவர் புகழையே உலகம் விரும்பி இருந்தது என்பதும் கருதவருகிறது. இதனை “ஞாலம் கின்புகழே வேண்டும்” என்னும் அடி அறிவிக்கிறது. சமணர்களுக்குச் சைவசமயத்தவரிடம் இருந்த வெறுப்பு அளவு கடந்த தாகும். சைவர்கள் காற்றுக்கூடத் தம் மீது படாதபடி அவ்வளவு வெறுப்புடன் இருந்தனர். இதனை இப்பதிகம் எட்டாவது பாடல் 'ற்ேறு மேனியர்மேல் உற்ற, காற்றுக் கொள்ளவும் கில்லா அமணர் அறிவித்து கிற்கிறது.

இப்பதிகத்தின் மூலம் சமணர்கள் இயல்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. அவை அவர்கள் அன்பு (ஆதம்) இல்லாதவர்கள், வஞ்சகம் (கைதவம்) உடைய வர்கள், கருநிறமுடையவர்கள், வேத வழக்கம் இல்லாத வர்கள், அவர்கள் தலைமயிரை மழிக்காமல் பிடுங்கி எடுக்கும் இயல்பினர். பாயை ஆடையாக அணிந்தவர். முரட்டுக்