பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கண்டபோது இன்புறுவர் என்பனபோன்ற குறிப்புக்கள் அறியப்படுகின்றன. திருஞானசம்பந்தர் தீர்க்கதரிசி ஆத லின், கூன்.பாண்டியன் தம்மைக்கண்ட பிறகு திருநீறு பூசிக்கொள்ளும் பேறு பெறப்போகின்றமையால்,"வெள்ளே நீறணியும் கொற்றவன்" என்று கூறியருளினர். மங்கை யர்க்கரசியார் சிற்சில வேளைகளில் பந்தாடிப் பொழுது போக்கும் இயல்பும் பெற்றிருந்தனர் என்பது, "பந்தணே விரலாள்" என்ற தொடரால் விளக்கியும், இறைவர் ஸ்படிக நிறத்தினர்; தேவியர் மரகத வடிவினர்; இவ்விருவர்களும் இணைந்து வீற்றிருக்கும் கிலேயினை, "சுத்தமார்பளிங்கின் பெருமலேயுடனே சுடர் மரகதம் அடுத்தால்போல் அத்த ஞர் உமையொடு இன்புறுகின்ற” என்று கூறியருளினர்.

இறுதிப்பாட்டில் இப்பதிகம் பாடும் பேறுபெறுவர் தேவர்கள் போற்ற இனிது வீற்றிருப்பர் என்று கூறப் பட்டுள்ளது.

மூன்ரும் திருமுறை பதிகம் 47

பண் கெளசிகம் 1. காட்டு மாஅ துரித்துரி போர்த்துடன்

நாட்ட்ம் மூன்றுமை யாய்உரை செய்வன் நான் வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை ஒட்டி வாது செயத்திரு உள்ளமே.

(அ.சொ.) காட்டுமா-யானை உருவுடன் வந்த கய முகாசூரன், உரி-தோல், நாட்டம்-காணி, வேட்டு-விரும்பி, வேள்வி-யாகம், கையர்-வஞ்சகர்.

2. செந்தெ னுமுர லும்திரு வாலவாய்

மைந்த னேஎன்று வல்அமண் ஆசறச் சந்தம் ஆர்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே.