பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

(அ.சொ.) செந்து என-செந்து என்னும் பண்ணேப் போல, முரலும்-(வண்டுகள்) ரீங்காரம் செய்யும், மைக் தனே-வல்லமையுடைய சிவனே, ஆசு-குற்றம், சந்தம்-அழகு ஆர்-பொருந்திய.

இப்பதிகம் சமணர்களுடன் வாதம் செய்ய வேண்டி இருத்தலின், அதன் பொருட்டு இறைவர் உத்தரவு தேவை இருந்த காரணத்தால் திருஞானசம்பந்தர் பாடநேர்ந்த தாகும். இந்தக் கருத்து இப்பதிகப் பாடல்களில் 'அமண் கையரை ஒட்டி வாதுசெயத் திருவுள்ளமே" "வாதில் வெள் அழிக்கத் திருவுள்ளமே" என்பன போன்ற தொடர்கள் இருப்பனவற்ருல் உணரலாம். இப்பதிகப் பாடல்களில் "அழிக்க" என்று வருகின்ற இடங்களில் வாதில் வெல்ல என்பது பொருளே அன்றி வேறன்று. இப்பொருளில் திருஞானசம்பந்தர் கூறிற்றிலர் எனில், "பைய வாது செய' என்று புகரார் அல்லரோ? "சீறி வாது செய” என்ற தொடரும் இப்பதிகத்தில் வருகின்றதே எனில், அமணர் கள் தம் சீற்றத்தைக் காட்டினல் அதன்பின் அவர்கட் கேற்பச் சினம் கொண்டு வாதிக்க எண்ணம் என்பதற் காகவே இந்தவாறு விண்ணப்பித்து விடைகேட்கின்றனர். இதுவே கருத்து என்பதை உய்த்து உணர வைப்பதற் காகவே “சால(பொருந்த) வாது செய’’ என்றும் பாடி யருளினர்.

ச ம ன ர் க ள் மதுரையம்பதியில் இருக்கையாகக் கொண்டு காட்டையும் காட்டு மன்னனேயும் தம் கீழ்ப் படுத்திச் சைவசமயம் தழைக்க ஒட்டாமல் செய்த கார ணத்தால் அவர்களே நாட்டில் இராமல் ஓடி விடும்படியும், தாம் இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்தேனும் வாழும் படி செய்யவேண்டும் என்பதற்காகவும் வாதம் செய்ய எண் னினர் என்பதை 'ஒட்டி வாது செய' என்றும் 'காக்க (மறைந்திருக்க) வாது செய” என்ற தொடர்களில் குறிப் பிட்டனர். அவ்ர்கள் தவம் செய்வது தவறு என்று அறிந்து