பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

திருஞானசம்பந்தர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் சொற் களாகிய ஈனர்கள்; மாசு (அழுக்கு சேர்) ஆகதர், அந்தகர், கையர், கேட்டைகள், (குறும்பர்கள் எக்கர் இறுமாப்புடை யவர்கள்) என்பனவற்ருல் அறியலாம்.

சமணர்கள் கருங்றம் படைத்து உருவப் பெருமன் உடையவராய் இருந்தமையால் அவரது நடை யானே ாடப்பது போல இருந்தது என்பதை "மாகதக்கரி போல் திரிந்து" என்று கூறப்பட்டனர். உடல் முழுதும் மயிர் அடர்ந்து இருந்தமையால் மக்திபோல் திரிந்தும் என்றும் கூறப்பட்டனர். திருஞானசம்பந்தர் சமணர்களைக் குறும் புக்காரர் என்று கூறிலுைம், தாமும் குறும்புடையவர் என்பன அவருடைய வாக்கே சாட்சி கூறும். 'அந்தணம் அருகந்தணம், அது புத்தணம், அது சித்தனம்" என்ற அடியினைக் காண்க. இன்னும் பலப்பல சமணர்களைப் பற்றிய குறிப்புகளே இப்பதிகம் அறிவித்து கிற்கிறது. இவர்கள் கிளிவிருத்தம் என்னும் நூலேயும் பாடியிருப்ப தாக இப்பதிகத்தால் விளங்குகிறது. ஈற்றுப் பாடலால் இப்பதிகம் பாடுபவர்கட்குத் துன்பம் வராது என்ற உறுதி யும் புலகிைறது.

கான்காம் திருமுறை பதிகம் 61 திருகேரிசை 1. வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணு என்றென்

ருேதியே மலர்கள் தூவி ஒருங்குநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும் ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செய் யாயே.

(அ. சொ.) வேதியா-எல்லாம் அறிந்தவனே, விண்ண வர்-தேவர், ஒருங்கு-அடக்கமாக இருந்து, மதியம்-சந்திரனே