பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

முதல் திருமுறை பதிகம் 88

பெண்-குறிஞ்சி 1. முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்

ஒற்றைப் பட்அரவம் அதுகொண் டரைக்கணிந்தான் செற்றமில் சீரானத் திருவாப்பன் ஊரானைப் பற்றும் மனமுடையார் வளைபற் றறுப்பாரே.

(அ. சொ.) அரைக்கு-இடுப்பில், செற்றம்-கோபம் வினே-தீவினைகளே.

2. அந்தண புனல்வைகை அணிஆப்பன் ஊர்மோ

சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை நந்தி அடிபரவும் நல்ஞான சம்பந்தன் சந்தம் இவைவல்லார் தடுமாற் றறுப்பாரே. அந்தண்புனல்-அழகும் குளிர்மையும் உடைய நீர், அணி-அழகு, சந்தமலர்-அழகிய மலர், நந்தி-சிவபெருமான், பரவும்-போற்றும், சந்தம் - சந்தத்தோடு கூடிய இப் பதிகம்.

இப்பதிகம், யார் திருவாப்பனூர் பெருமானே வணங்கு கின்ருர்களோ பாடுகின்ருர்களோ அவர்கள் தம்மைப் பற்றும் வினையை அறுப்பார் என்பதை அழகுறத் தெரி விக்கின்றது. "பற்றும் மனம் உடையார் வினைபற்றறுப் பாரே "பணியும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே” 'பகரும் மனம் உடையார் வினைப்பற்றறுப்பாரே' 'பாடும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே "பயிலும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே "பருக்கும் (பருகும்) மனம் உடையார் வினைபற்றறுப்பாரே' 'பண்ணின் இசை பகர்வார் வினைபற்றறுப்பாரே "பைய தினந்தெழுவார் வினேபற்றறுப்பாரே" என்று வினைப்பற்றை அறுக்க ஆளுடைய பிள்ளையார் அறிவுறுத்திய வழிகளே அறிந்து பயனுறுவோமாக.