பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

போற்றி வணங்கும் தலம் என்றும், அம்பு எய்தலில் வன்மைமிக்க இராமன் புகழ்ந்து போற்றி வணங்கும் இடம் என்றும் இப்பதிகத்தால் அறியலாம்.

இப்பதிக ஈற்றுப்பாடலால் ஞானசம்பந்தர் நாவன்மை மிக்கவர் என்பதும், அவர் நல்ல மொழிகளால் இப்பதிகத் தைப் பாடிப் போற்றி இருப்பதால், இப்பாமாலை பாடவல் லவர் வினேப்பந்தம் நீங்கும் என்பதும் கூறப்படுகின்றன. அருந்தொடர்கள்

'ஏதமிலர் தொழுதேத்தி வாழ்த்தும் இராமேச்சரம்” "என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சரம்' "ஏவலனர் (இராமன்) புகழ்ந்தேத்தி வாழ்த்தும் இரா (மேச்சரம்”

கான்காம் திருமுறை பதிகம் 61 திருநேரிசை 1. பாசமும் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க

வாசமிக் கலர்கள் கொண்டு மதியினுல் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னுலே நிணை மின் நீர் நின்று நாளும் தேசமிக் கான் இ ருந்த திருரா மேச் சுரமே (அ. சொ.) பாசமும்-பாவபந்தங்களையும், அரக்கரைஇராவணன் முதலிய ராட்சதர்களே, படுத்து-அழித்து, மதியினல்-அறிவினால், மால்-திருமாலின் அவதாரமான இராமன், தேசம்-ஒளி2. குன்று போல்தோ ளுடைய குணமி லாஅரக் கர்தமைக்

கொன்று போர்ஆ ழியம்மால் வேட்கைத யால்செய்த கோயில் நன்று போல்நெஞ் சமே நீ நன்மை யையறிதி ஆயில் சென்று நீதொழு துய்கண் டாய்திரு இராமேச் சுரமே (அ. சொ.) ஆழி-சக்கரம், உய்-பிழைத்துக்கொள். இப்பதிகமும் இராமேச்சரம் இராமல்ை தோற்றுவிக் கப்பட்டது என்பதை அறிவித்து கிற்கிறது. தான் செய்த