பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

தேவாரப் பதிகங்கள் உண்டு. திருக்கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்றும் உண்டு. ஆனிமாதம் பிரம் மோற்சவம் நடைபெறும்.

இத்தலத்து இறைவர் பூவணநாதர். தேவியார் மின் னம்மை, விருட்சம் பலா தீர்த்தம் வைகை. இது கோவி லுக்கு எதிரே ஓடுகிறது.

இத்தலம் மதுரைக்குக் கிழக்கே 11 கல் தொலைவில் உள்ளது. திருப்பூவண கிலேயத்துக்குக் கிழக்கே அரை மைல் தொலைவில் உள்ளது.

முதல் திருமுறை பதிகம் 64 பண்-தக்கேசி 1. அறையார் புனலும் மாமலரும் ஆட்ரவார் சடைமேல்

குறையார் மதியம் சூடி மாதோர் கூறுட்ை யானிட்மாம்(கும் முறையார் முடிசேர தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங் திறையார் ஒளிசேர் செம்மை ஓங்கும்.தென் திருப்பூவணமே

(அ.சொ.) அறை-ஒசை, ஆர்-பொருந்திய, புனலும்நீரும், மாசிறந்து, ஆம் ஆகும், அரவு+ஆர். அரவு-பாம்புகுறையார் மதியம் - பிறைச் சந்திரன், மாது - உமாதேவி, கூறு-பாகம், தென்னர்-பாண்டியர், திறையார்-கப்பங்கட் டும் அரசருடைய, ஒளி-புகழ்கள். 2. திண்ணுர் புரிசை மாடம்.ஒங்கும் இதன் திரும்பூவணத்துப்

பெண்ணுர் மேனி எம்மிறையைப் பேரியல் இன்தமிழால் நண்ணுர் உட்கக் காழிமல்கு ஞான சம்பந்தன் சொன்ன பண்ணுர் பாடல்பத்தும் வல்லார் பயில்வது வானிடையே. (அ. சொ.) புரிசை-மதில், மாடம்-மாளிகை, கண்ணுர். பகைவர், (புறச்சமயத்தவர்) உட்க-நடுங்க, மல்கு-பொருங் திய, பயில்வது-வாழ்வது, வானிடை-தேவலோகத்தில்.

திருப்பூவணம் முடியுடை வேந்தராலும் வணங்கும் சிறப்புடையது என்பதை முதற்பாடல் அறிவித்து கிற்