பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கிறது. மேலும், இது செம்மை மிகும் பதியும் ஆகும். இப்பதி அழகும் செல்வமும் உடையது. பெரியோர்கள் வாழும் பதியுமாகும். மேலும், கெல்லும் கரும்பாலேகளும் நிறைந்த பதி. வைகை நீர் பரந்து பாயும் வளமுடையது. வைகை மணியையும் பொன்னேயும் கொழிக்கும்பதியாகும். உலகத்தவர் பலர் கூடிப் புகழும் தன்மையது. தேரோடும் திருவீதி யுடையது. மாடம் ஓங்கும் பதியும் ஆகும். குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த பதி. முன்றில்களில் தென்றல் உலவும் பதி. சதிபதிகள் தம் முள் ஒத்துப் புணர்ச்சி இன் பம் துய்த்து வாழ்வர். பாடல்களே இசை தவருது இசைத்துக் கொண்டிருப்பர். செம்மையான தாமரை தேனைச் சிந்தும். இங்குள்ள மாளிகைகள் மலைபோல் வெற் றிக்கு உறைவிடமாய்க் காணப்படும். மதில்கள் மாளிகை களின் உயர்ச்சியைப் பாராட்டி அவற்றிற்குப் பரிசுகளும் தருமாம். மதில்களும் வன்மை மிக்கு இருக்கும். இவையே இப்பதிகம் மக்கு அறிவிப்பனவாகும். சற்றுப் பாடலால் இப்பதிகத்தைப் பாடுபவர் வானுலகில் வாழ்வர் என்பதை அறிகிருேம்.

மூன்ரும் திருமுறை பதிகம் 19

பண்-காந்தாரப் பஞ்சமம்

1. மாதமர் மேனிய னுகி வண்ட்ொடு

போதமர் பொழிலணி பூவ ணத்துறை வேதனை விரவலா அரணம் மூன்றெய்த நாதனை அடிதொழ நன்மை ஆகும்ே (அ. சொ.) மேனியன்-உடம்பினை யுடையவன், போதுமலர்.சோலை, உறை-வாழும், விரவலர்-பகைவர், அரணம்கோட்டை, செய்த-அழித்த. 2. புண்ணியா தொழுதெழு பூவணத்துறை அண்ணலை அடிதொழு தந்தண் காழியுள்