பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

இத்தலத்தை விருதுககர் இரயில் நிலையத்திலிருந்து 19 மைல் கடந்தேனும், திருப்பூவனத்திற்குத் தெற்கே 15 மைல் கடந்தேனும் சென்ருல் அடையலாம்.

ஏழாம் திருமுறை பதிகம் 82 பண்-கட்டபாடை 1. ஊனுய் உயிர்புகலாய் அகல்இடமாய் முகில்பொழியும் வானுய் வரும்மதியாய் விதிவருவான் இடம்பொழிலின் தேனு தரித்திசைவண் டினம்மிழற்றும் திருச்சுழியல் நானு விதம்நினைவார் தமைநலியார் நமன்தமரே (அ. சொ.) ஊன்-உடல், புகல்-அடைக்கலம், முகில்மேகம், பொழிலின்-சோலேயின், ஆதரித்து-விரும்பி, மிழற் றும்-ஒலிக்கும், கலியார்-துன்புறுத்தார். மன்தமர்-இயம துாதர். 2. கவ்வைக் கடல்கதறிக் கொணர்முத்தம் கரைக்கேற்றக் கொவ்வைத் துவர்வாயார் குடைந்தாடும் திருச்சுழியல் தெய்வத் தினைவழிபாடு செய்தெழுவார் அடிதொழுவார் அவ்வத் திசைக்கரசா குவாஅலரான் பிரியாளே (அ. சொ.) கவ்வை-ஓசை, கொவ்வை-கோவைக்கனி, துவர்-பவளநிறமான, குடைந்து-மூழ்கி, ஆடும்-குளிக்கும், அலராள்-இலக்குமி.

இப்பதிகத்தில் சுங்தரர் திருச்சுழியில் கிலவளத்தை கன்கு புகழ்கின்ருர். இங்குள்ள சோலைகளில் உள்ள தேனே விரும்பி வண்டுகள் இசை மிழற்றுகின்றன. இத் தலம் கடற்கரையைச் சார்ந்தது. இதன் அருகில் உள்ள கடல் முத்தைக் கரையில் சேர்க்கின்றன என்று கூறுவதால் அறியலாம். இத்தலத்தில் உள்ள மாதர்களின் இதழ் பவழம் போன்று சிவந்து இருக்கும் என்று குறிப் பிட்டதல்ை, அவர்களின் ஏனைய உறுப்புக்களின் இயல்பு ான்கு அமைந்திருக்கும் என்று கூறவேண்டுவ தில்லே. இம்