உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லி விடுவார்” என்று சுப்பராயனின் விளையாட்டு வித்தகத்தைப் பற்றிக் கூறியது வியப்பானதல்லவா?

புத்தகப் பிரியரான சுப்பராயன் நூலகத் தொகுப்பில் கிரிக்கெட் பற்றிய புத்தகங்கள் மட்டும் 937 இருந்தன. சுப்பராயனின் வாரிசுகள் 16.06.1968 அன்று அவற்றை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். சங்கச் சார்பில் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

✽✽✽


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

137