உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சிவமயம்.
திருச்செங்கோடு
அர்த்தநாரீசர்கும்மி
முளைகொட்டுபாட்டு

குமரமங்கலம்
பாண்டீசர்கும்மி.



இவை,

சே.கு. விசாகப்பெருமாள் முதலியாரவர்களால்

இயற்றப்பட்டு,
குமரமங்கலம் வகைரா மிட்டாஜமீன்தார்.
ம-௱-௱-ஸ்ரீ

பெரிய பரமசிவகவுண்டரவர்கள்

பொருளுதவிகொண்டு
திருச்செங்கோடு
தி.அ. முத்துசாமிக்கோனார்
அவர்களாற்றமது
“சுப்பராயக்கவுண்டர்” அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
1895.

சுப்பராயன் தந்தை பெரிய பரமசிவக் கவுண்டர் பொருள் உதவியால் வெளிவந்த நூல் (1895)


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

191