பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 137 பாளிகள் தமிழ் மொழியில் வேறு எவரும் இல்லை என்றே சொல்லவேண்டும். "மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் என்பது பாரதி வாக்கு, தனது சொற்களுக்கு மந்திர சக்தி' சேரவேண்டும் என்று உண்மையாகவே விரும்பியவர் வா. ச. ரா. தி என்ற சொல்லே சுடுவதாக ళఓ வேண்டும் தன் எழுத்தில் என்ற ஆசை அவருக்கு உண்டு, பேச்சு நடையிலேயே கதை எழுதுகிற வழக்கம் சில தசாப்தங்களுக்கு முன்னரே தமிழில் இடைமுறையில் வந்து விட்டது. கதாபாத்திரங்களின் இயல்பு-இடம்-இனம் முதலியவற்றுக்கு ஏற்ப அவற்றின் பேச்சு வழக்குகளைச் சித்திரிக்கும் வழக்கமும் சகஜமாகிவிட்டது. இந்த ரீதியிலும் லா. ச. ரா. பல சோதனைகள் செய்து எழுத்துக்கு இனிமையும் அழகும் சேர்த்திருக்கிரு.ர். பேச்சு தடையில் கொச்சையில்) முழுக் கதையையும் புதுமைப்பித்தன், சோதனைக்காகவேனும், எழுதியது கிடையாது. உலகத்துச் சிறுகதை' ஒன்றை அவர் அவ்வாறு தமிழாக்கியிருக்கிரு.ர். திருநெல்வேலியான் ஒருவன் ஆசல் திருநெல்வேலித் தமிழில் சுவாரஸ்யமான ஒரு கதையைக் சொல்வதுபோல் பு. பி. எழுதியிருந்தால், அது மிகத் சிறப்பான சிறுகதையாக உருவாகி யிருக்கக்கூடும். ஏனே அவர் அப்படி ஒரு கதை எழுதவில்லே. பி. எஸ். ராமையா :தலைக்குஊத்திக்கின பொம்பிளெ’ என்று ஒரு கதை எழுதிஞர்; பட்டனத்து ரிக்ஷாக்காரன் பாஷையில், கர்ணன் மனைவியின் சுபாவம் பஇறி சுவையாகக் சொல்லப்பட்டிருந்தது அந்தக் கதை. கர்ணன் யுத்த களத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி வேணுமென்றே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிமூன். ஒருவரை வழி அனுப்புகிறபோது, அல்லது வழி அனுப்பி விட்டு, எண்ணெய் ஸ்நானம் செய்வ இ அபசகுனம் فاسيين يقة