பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40 பாரதிக்குப் பின் 'அவன் ஒரு சமயம் அலைகளில் விளையாடிக் கொண்டிருந் தான். நாய்க் குட்டிகள் கீழே புரண்டு ஒன்றையொன்று கடித்து விளையாடுவதுபோல், அலைகள் அவன்மேல் மோதி அவனேக் கீழே தள்ளி, காலடியில் மண்ணைப் பறித்து அவளுேடு விளையாடின. அப்பொழுது ஒரு பெரிய அண் திரண்டு, சிகரத்தில் நுரை கக்கிக்கொண்டே வந்து, நேரே அவன்மேல் உடைந்து பின்வாங்குகையில், அவனைக் கரையிலிருந்து அடியோடு பெயர்த்துத் தன்ளுேடு கிரீரென்று இழுத்துச் சென்றது. அந்தரத்தில் பந்துபோல் மேலும்கீழும் சுற்றிலும் தண்ணி, ‘அம்மா'ன்னு அலறித் திறந்த வாயுள் தண்ணி புகுந்தது. (இந்த இடம். தனவோட்டம்-ஸ்ட்ரீம் ஆஃப் கான் ஷியஸ்னஸ்-ஆக மாறியுள்ளது). கண், காது, மூக்கு எங்கும் தண்ணி'. 'நான் உசிரோடே இருக்கேளு செத்துப்பூட்டேளு? இரண்டுமே தெரியவில்லை. ஆனல், பூமிலே காலோ கையோ படனும், அவஸ்யமாபடனும். அது ஒன்றுதான் தெரிஞ்சுது’. நல்ல வேளேபாய் இன்னொரு அலே இடை கடைந்து எழுந்து, அந்தச் சுழலிலிருந்து அவனைப் பிடுங்கித் தன்னேடு இழுத்துவந்து அப்படியே மலிைல் ஓங்கிக் குப்புற அறைந்தது. செத்தேன் புளேச்சேன்’னு ஓடிவந்து விட்டான். ஆளுல், அந்தப் பொறி நேரம்-சுள்ளெறும்புக்குக் கண் எம்மாத்தம், அம்மாத்த தேரம், கையும் காலும் பூமியைத் தொடத் துழாவியபோது நெஞ்சு தவித்தது. முன்பின் புரியாத திகில்.’ . "மண்" என்ற கதை செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த ஒரு கிராமவாசி சொல்வதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. அதன் போக்கிற்கு ஒரு உதாரணம்: என்ன இருந்தாலும் ஒரு விசயம் ஒப்புக்கணுங்க. படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் புள்ேச்சாவணும். பசி எல்லாருக்கும் ஒண்ணுதான்.